தமிழ் - தமிழ் அகரமுதலி
  வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • இளையோன். (பிங்.) 1. Young man, youth, lad;
 • இளமை. வந்தனவெண்ணரை போயிற் றுவா (திருநூற். 95). 2. Youthfulness, juvenility;
 • பௌர்ணிமை. உவாமதி கிடக்குங் குண்டுகடல் (கல்லா. 41. 25). 1. Full moon;
 • அமாவாசை. பூரணை யுவாவென் றளவுசேர்த்தி (பிரமோத். 18, 18). 2. New moon;
 • கடல். (பிங்.) 3. Sea;
 • யானை. உவாவணி யூர்ந்தாயு நீ. (கலித். 97). 3.Elephant that is 60 years old;
 • உகாமரம். (L.) Sandpaper-tree, l. tr., Dillenia indica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • (யுவா) s. a young man, a lad, வாலிபன்; 2. youthfulness, இளமை; 3. a sixty-year-old elephant.
 • s. fullness, நிறைவு; 2. full moon, பௌரணை; 3. the sea, கடல்; 4. new moon, அமாவாசை. உவவு, the fullmoon day. உவாமதி, the full moon.
 • s. fullness, நிறைவு; 2. full moon, பௌரணை; 3. the sea, கடல்; 4. new moon, அமாவாசை. உவவு, the fullmoon day. உவாமதி, the full moon.

வின்சுலோ
 • [uvā] ''s.'' A young man, also a person of virile age, from sixteen to seventy, யௌ வனன். (சது.) 2. A younger brother, இளை யோன். 3. Youthfulness, being young, இள மை. Wils. p. 687. UVAN.
 • [uvā] ''s.'' Fulness, abundance, ple nitude, நிறைவு. 2. The full moon, பூரணை. 3. The sea, கடல். 4. An elephant, யானை. 5. The conjunction of the sun and moon, அமாவாசை. (ஞா. 34.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < உவ-. [M. uvā.] 1. Fullmoon; பௌர்ணிமை. உவாமதி கிடக்குங் குண்டுகடல்(கல்லா. 41, 25). 2. New moon; அமாவாசை.பூரணை யுவாவென் றளவுசேர்திதி (பிரமோத். 18, 18). 3.Sea; கடல். (பிங்.)
 • n. < yuvā. nom. of yuvan.1. Young man, youth, lad; இளையோன். (பிங்.2. Youthfulness, juvenility; இளமை. வந்தனவெண்ணரை போயிற் றுவா (திருநூற். 95). 3. Elephant that is 60 years old; யானை. உவாவணி யூர்ந்தாயு நீ (கலித். 97).
 • n. < உகா. Sandpaper-tree,l. tr.Dillenia indica; உகாமரம். (L.)