தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழைப்பவர் ; முயற்சியுள்ளவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயாசப்படுவோ-ன்-ள். Industrious person, one who takes great pains;

வின்சுலோ
  • ''s.'' An industrious, thrifty or laborious man, பிரயாசப்படுபவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழைப்பு +ஆள்-. Industrious person, one who takes greatpains; பிரயாசப்படுவோ-ன்-ள்.