தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலி ; ஒரு மீன்வகை ; நன்னீர் உளுவை மீன் ; குண்டலவுழுவை ; தும்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 3. A brown fresh-water fish. See நல்லதண்ணுழுவை.
  • . 4. A yellowish fish, found in fresh and back-waters. See குண்டலவுழுவை.
  • . 5. A sea-fish. See தும்பிலி.
  • பெருமை. (அக. நி.) Grandeur;
  • புலி. உழுவை...இருந்த தொத்தான் (சீவக. 2469). 1. Tiger;
  • ஒருவகை மீன். (சூடா.) 2. A green seafish, Gobius ornatus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tiger, புலி; 2. a green sea. fish, மீன்வகை.

வின்சுலோ
  • [uẕuvai] ''s.'' A tiger, புலி. ''(p.)'' வாடப்பசித்தவரியுழுவைவாலாட்டி. The streak ed tiger, faint with hunger, waved its tail--

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Tiger; புலி. உழுவை. . . இருந்த தொத்தான் (சீவக 2469). 2. A greenseafishGobius ornatus; ஒருவகை மீன். (சூடா.)3. A brown fresh-water fish. See நல்லதண்ணுழவை. 4. A yellowish fish, found in fresh andback-waters. See குண்டலவுழுவை. 5. A sea-fish. See தும்பிலி.
  • n. Grandeur; பெருமை.(அக. நி.)