தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு , எழுமையும் தொடர்ந்த அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுமையுந்தொடர்ந்த அன்பு. (தொல். பொ. 125, உரை.) Love, esp. sexual love persevered in with constancy through seven successive births;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உழுவல் +.Love, esp. sexual love persevered in withconstancy through seven successive births; எழுமையுந்தொடர்ந்த அன்பு. (தொல். பொ. 125, உரை.)