தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளாகுதல் , உட்படுதல் , வசப்படுதல் ; உடன்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்படுதல். (W.) 3. To become privy to an affair;
  • உட்படுதல். துன்பத்திற்குள்ளானான். 2. To be involved as in suffering;
  • வசப்படுதல். 1. To submit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To submit; வசப்படுதல். 2. To be involved asin suffering; உட்படுதல். துன்பத்திற்குள்ளானான். 3.To become privy to an affair; உடன்படுதல். (W.)