தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன் கலந்து திரிதல் ; உளவு அறிய உள்ளே பயிலல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளவறிய உள்ளே பயிலுதல். (W.) To have intimate intercourse with an enemy in order to effect an ulterior object;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடந்தையாதல், உட்சேரல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உள் +ஆடு. To have intimate intercourse with anenemy in order to effect an ulterior object;உளவறிய உள்ளே பயிலுதல். (W.)