தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணங்களை வெளிவிடாமை ; உள்ளே மறைத்துவைத்த பொருள் , உட்பொதி பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்கிவைத்த பொருள். 2. Hidden resources;
  • எண்ணங்களை வெளிவிடாமை. 1. Reservedness, reticence, uncommunicativeness;

வின்சுலோ
  • ''v. noun.'' Reserved ness, reserve in intercourse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Reservedness, reticence, uncommunicativeness; எண்ணங்களை வெளிவிடாமை. 2. Hiddenresources; அடக்கிவைத்த பொருள்.