தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் தொளை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுலையில் துருத்திவைக்குந் துவாரம். (பிங்.) Hole in a forge in which the bellows are inserted;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குருகு, சிவை.

வின்சுலோ
  • ''s.'' The hole in the forge in which the bellows are inserted, கொல் லனுலைநாசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Holein a forge in which the bellows are inserted;கொல்லுலையில் துருத்தி வைக்குந் துவாரம். (பிங்.)