தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக வழக்குச்சொல் , செய்யுள் வழக்கில் இல்லாது உலக வழக்கிலே வழங்கும் சொல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலே வழங்குஞ் சொல். (கலித், 1, உரை.) Word of non-vēdic usage, dist. fr. vaitika-c-col;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • உலகுடையபெருமாள் ulakuṭaiya-peru-māḷn. < உலகு + உடை-மை +. King; அரசன்.(M. E. R. 211 of 1927-8).
  • n. < உலகியல் +. Word of non-vēdic usage, dist. fr.vaitika-c-col; வேதவழக்கிலில்லாது உலகவழக்கிலேவழங்குஞ் சொல். (கலித், 1, உரை.)