தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகத்தின் தாய் ; கலைமகள் ; அலைமகள் ; மலைமகள் ; செம்மணித்தக்காளி

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. 2. (šaiva.) Parvatī, the mother of the Universe;
  • சரசுவதி. (திவா.) 1. Sarasvatī, lit., mother of the world;
  • . 3. A small, low growing species of night-shade. See செம்மணித்தக்காளி. (தைலவ. தைல. 19.)

வின்சுலோ
  • ''s.'' The mother of the world--applied to Sarasvati, சரச்சுவதி. 2. Lukshmi, இலக்குமி. 3. Parvati, பார்ப் பதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sarasvatī, lit., mother of the world; சரசுவதி. (திவா.) 2. (Šaiva.) Pārvatī, the motherof the Universe; உமை. 3. A small, low growing species of night-shade. See செம்மணித்தக்காளி. (தைலவ. தைல. 19.)