தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டங்களை வைக்கத் தொங்கவிடும் கயிறு ; தூக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டம்வைக்கும் பொருட்டுத் தொங்க விடும் உறி. உறித்தாழ்ந்த கரகமும் (கலித். 9, 2). Hoop or a network of rope for placing pots, and suspended by a cord from the roof of a house, from the hand, or from the end of a pole carried on the shoulder;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hoop or a course net-work of rope for hanging pots on; தூக்கு. உறிகட்ட, -போட, to construct such a net-work of ropes. உறிக்கலயம், உறியடுக்கு, a hanging repository of kitchen utensils. உறிச்சமணர், Jain asceties who sit in swings, so that they may not tread upon insects.
  • II. v. t. same as உறிஞ்சு.

வின்சுலோ
  • [uṟi] ''s.'' A bow or hoop, in which to place a pot suspended by a string from the roof of the house, from the hand, or at the end of a pole carried on the shoulder, தூக்கு. உருசைகண்டபூனையுறியையுறியைத்தாவுகிறது. The cat which has tasted nice things will continually jump on the shelf; i. e. stolen goods are sweet.
  • [uṟi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To snuff up by the nose, &c.--as உறிஞ்ச. 2. To sip up, suck up, to take in by draughts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. uṭṭi, K. M. uṟi.] Hoop ora network of rope for placing pots, andsuspended by a cord from the roof of a house,from the hand, or from the end of a pole carriedon the shoulder; பண்டம்வைக்கும் பொருட்டுத்தொங்க விடும் உறி. உறித்தாழ்ந்த கரகமும் (கலித். 9, 2).