தமிழ் - தமிழ் அகரமுதலி
    எறும்பு ; உறவு ; உயிர் ; உலைக்களம் ; நீர் ஊற்று ; கிணறு ; மலைமுருங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எறும்பு. உறவி யோம்பி யொதுங்கியும் (சீவக. 3119). 1. Ant;
  • பிரவிருத்தி. (திவா.) 5. Worldly attachment;
  • உலைக்களம். (பிங்.) 3. Smith's forge;
  • கிணறு. (பிங்.) 6. Well;
  • நீரூற்று. (பிங்.) 7. Spring, fountain;
  • முருங்கை. (மலை.) 8. Prickly sesban. See மலை
  • உயிர். (பிங்.) 2. Life, soul;
  • உறவு. (திவா.) 4. Relationship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. life, soul, ஆத்மா; 2. a spring, ஊற்று; 3. well, கிணறு; 4. a smith's forge, உலைக்களம்; 5. ant.

வின்சுலோ
  • [uṟvi] ''s.'' A spring, a fountain, ஊற்று. 2. A well, கிணறு. 3. An emmet, எறும்பு. 4. Relationship, சுற்றம். 5. Life, soul, உயிர். 6. A Smith's forge, உலைக்களம். 7. A moth, ஓர்புழு, Varrata Port. (சது.) ''(p.)'' உறவியொன்றாடகக்கற்குழித்து. An emmet per forating the golden mountain-(சேதுப்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு-. 1. Ant; எறும்பு.உறவி யோம்பி யொதுங்கியும் (சீவக. 3119). 2. Life,soul; உயிர். (பிங்.) 3. Smith's forge; உலைக்களம் (பிங்.) 4. Relationship; உறவு. (திவா.) 5.Worldly attachment; பிரவிருத்தி. (பிங்.) 6.Well; கணறு. (பிங்.) 7. Spring, fountain;நீரூற்று. (பிங்.) 8. Prickly sesban. See மலைமுருங்கை. (மலை.)