தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதியாக. அவற்றை யுரக்கப் பிடித்துக்கொண்டேன் (ஈடு, 10, 8, 3, வ்யா. பக். 263). Firmly, tightly;
  • குரலோங்க. உரக்கப் பேசு. Loudly, distinctly;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெட்டியாக, வலிதாக.

வின்சுலோ
  • ''inf.'' To become intense, grow strong, firm, hard, &c., to increase in strength, intenseness, loudness, &c., to rage, increase in violence, vehemence, heat, malignity, &c., பலமடைய. உரத்துப்படி. Read out. உரத்துப்பாடு. Sing loud; sing louder. காய்ச்சலுரத்துக்காய்கிறது. The fever rages intensely.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < உர-. Loudly, distinctly; குரலோங்க. உரக்கப் பேசு.
  • adv. < உர-. Firmly, tightly; உறுதியாக. அவற்றை யுரக்கப் பிடித்துக்கொண்டேன் (ஈடு, 10, 8, 3, வ்யா. பக். 263).