தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (திவா.) Siva whose consort is umā;

வின்சுலோ
  • --உமைகேள்வன், ''s.'' Siva, சிவன். Wils. p. 162. UMAPATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < umā +. Šiva whose consort is Umā; சிவன். (திவா.)
  • *உமாபதிசிவாசாரியர் umā-pati-civā-cāriyarn. < id. +. A Šaiva Ācārya, author ofthe Civa-p-pirakācam and seven other treatises of the 14 Cittānta-Cāttiram besides several other works like Kōyir-purāṇam, 13th c., one of fourCantāṉa-kuravar, q.v.; சந்தான குரவருள் ஒருவர்.