தமிழ் - தமிழ் அகரமுதலி
    உப்பு விளைநிலம் ; கழிநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உப்பு விளை நிலம். (பிங்.) 1. Salt-pans;
  • கழிநிலம். (பிங்.) 2. Saline land;

வின்சுலோ
  • ''s.'' Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உப்பு + அளம். [T.uppaḷamu, M. uppaḷam.] 1. Salt-pans; உப்புவிளை நிலம். (பிங்.) 2. Saline land; கழிநிலம்.(பிங்.)