தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏகாந்தம் ; மந்தமாகச் செபித்தல் ; தனது செவி கேட்க வாய்க்குட் செபிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனதுசெவிகேட்க வாய்க்குட் செபிக்கை. சிவமந்திரத்தை வாசகமாகத்தான் உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான்.. . ஜபிப்பது (சி. சி. 8, 23, சிவாக்). Recitation of a mantra in a hushed low voice so as to be heard by the reciter alone;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபாஞ்சு, s. reciting, a mantra, in such a low voice as to be heard by none except the reciter. (coll.) அவன் சுத்த உபாம்சு பேர்வழி, he is a thoroughly useless fellow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upāmšu. Recitation of a mantra in a hushed low voice so as tobe heard by the reciter alone; தனதுசெவிகேட்கவாய்க்குட் செபிக்கை. சிவமந்திரத்தை வாசகமாகத்தான்உபாம்சுவாகத்தான் மானசமாகத்தான் . . . ஜபிப்பது(சி. சி. 8, 23, சிவாக்.).