தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரத்தின் அடிச் சித்திர வரிசை ; மிதியடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிதியடி உபானபதத்தொடு நடக்கும் (சிவதரு. சுவர்க்க. 142). Kind of shoes, wooden sandals;
  • கோபுரத்தின் அடிச்சித்திரவரை. (T.A.S. i, 180.) First moulding above the plinth in the structure of towers, etc., forming the base above the lowest of a series of rows or layers intended to produce an ornamental effect, pedestal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (architecture) ornamental line above the lower wall of a temple where the tower begins, உபானவரி, கோபுரத்தின் அடிச்சித்திரவரை

வின்சுலோ
  • [upāṉm ] --உபானவரி, ''s.'' Orna mental line above the lower wall of a temple where the tower begins, கோபுரத் தினடிச்சித்திரவரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upā-nah. Kindof shoes, wooden sandals; மிதியடி. உபானபதத்தொடு நடக்கும் (சிவதரு. சுவர்க்க. 142).
  • n. < upāna. (Arch.)First moulding above the plinth in the structure of towers, etc., forming the base above thelowest of a series of rows or layers intendedto produce an ornamental effect, pedestal; கோபுரத்தின் அடிச்சித்திரவரை. (T.A.S. i, 180.)