தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாரியன் அவனுபாத்தியாயன் (பிரபோத. 11, 5). 2. Religious preceptor;
  • கற்பிப்போன். 1. Teacher, schoolmaster;

வின்சுலோ
  • [upāttiyāyaṉ] ''s.'' A teacher of the Vedas, வேதங்கற்பிப்பவன். 2. A pre ceptor, a schoolmaster (commonly), உபா த்தி. 3. Family augur, புரோகிதன். Wils. p. 16. UPATHYAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Teacher, schoolmaster; கற்பிப்போன். 2. Religious preceptor; ஆசாரியன். அவனுபாத்தியாயன்(பிரபோத. 11, 5).