தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபாத்தியாயன். (பிங்.) Teacher;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உபாத்தியாயன், உவாத்தி. s. (hon. உபாத்தியார், உபாத்தியாயர்), a teacher, school master, ஆசிரியன். உபாத்திச்சி, உபாத்தியாயனி, உபாத் தினி, உபாத்தியாயி, a school mistress. உபாத்திமைத் தொழில் பண்ண, to keep a school, to be a teacher.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upādhyāya. Teacher;உபாத்தியாயன். (பிங்.)