தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளவரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளவரசன். (யாழ். அக.) Prince;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (உப) the heir apparent to the throne, இளவரசன்.

வின்சுலோ
  • [uparācaṉ] ''s.'' [''pref.'' உப.] The heir apparent to the throne, இளவசரன். (உப, 225.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < upa-rāja.Prince; இளவரசன். (யாழ். அக.)