தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளைக்கதை ; சிறிய கதை ; கட்டுக்கதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளைக்கதை. 1. Subordinate narrative, short story, episode;
  • கட்டுக்கதை. (சங். அக.) 2. Fable;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (உப), anecdote, a moral tale of olden times, told in proof of a subject.

வின்சுலோ
  • ''s.'' An ancient anecdote or story told in proof or illustration of a subject, கிளைக்கதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + kathā. 1.Subordinate narrative, short story, episode;கிளைக்கதை. 2. Fable; கட்டுக்கதை. (சங். அக.)