தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவு உட்கொள்ளுதல் ; பொருந்துதல் ; நுகருதல் ; அனுபவித்தல் ; இசைவாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்தல். மங்கைய ரிளநல மைந்த ருண்ண (கம்பரா. உண்டா. 63). 3. To enjoy, experience;
  • உட்கொள்ளுதல். நதியுண்ட கடல் (தாயு. மலைவளர். 1). 4. To draw in, receive;
  • உணவைக் கடியாது உட்கொள்ளுதல். (திவ். திருவாய். 6, 7, 1.) 2. To swallow without bitting;
  • சாப்பிடுதல். 1. To eat or drink; to suck, as a child; take food;
  • பொருந்துதல். உறியுண்ட கரகத்தோடு (திருவிளை. யானையெய். 38). 5. To be fitted to;
  • ஒத்தல். சேலுண் கண்ணியர் (சீவக. 2383). 6. To resemble;
  • கவர்தல். அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை (திவ். திருக்குறுந். 2). 7. To seize, grasp;
  • இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாதவாறும் (யாப். வி. பக். 97.) செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும் ஓரு விகுதி. 8. To harmonise with, to be agreeable to; -aux. Used with vbl. bases and vbl. nouns to from the passive, as in கட்டுண்டான், கேடுண்டான்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 7 v. tr. 1. To eator drink; to suck, as a child; take food; சாப்பிடுதல். 2. To swallow without biting; உணவைக் கடியாது உட்கொள்ளுதல். (திவ். திருவாய்.6, 7, 1.) 3. To enjoy, experience; அனுபவித்தல். மங்கைய ரிளநல மைந்த ருண்ண (கம்பரா.உண்டா. 63). 4. To draw in, receive; உட்கொள்ளுதல். நதியுண்ட கடல் (தாயு. மலைவளர். 1.). 5. To befitted to; பொருந்துதல். உறியுண்ட கரகத்தோடு (திருவிளை. யானையெய். 38). 6. To resemble; ஒத்தல்.சேலுண் கண்ணியர் (சீவக. 2383). 7. To seize,grasp; கவர்தல். அவுணனா ருயிரை யுண்ட கூற்றினை(திவ். திருக்குறுந். 2). 8. To harmonise with, to beagreeable to; இசைவாதல். ஓசை யூட்டினு முண்ணாதவாறும் (யாப். வி. பக். 97).--aux. Used withvbl. bases and vbl. nouns to form the passive,as in கட்டுண்டான், கேடுண்டான்; செயப்பாட்டுவினைப்பொருள் உணர்த்தும் ஒரு விகுதி.