தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளே செலுத்துதல் ; தந்திரமாக உள்ளே புகுவித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளே செலுத்துதல். 1. To insert, inject;
  • தந்திரமாக உள்ளே புகுவித்தல். 2. To administer, as a medicine or a poison, by sweet persuasion or guile;
  • பரிதானங்கொடுத்தல். (W.) 3. To send in a bribe secretly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To insert, inject; உள்ளே செலுத்துதல். 2. To administer, as a medicine or apoison, by sweet persuasion or guile; தந்திரமாக உள்ளே புகுவித்தல். 3. To send in a bribesecretly; பரிதானங்கொடுத்தல். (W.)