தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளே அடங்கியிருக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உள்ளே அடங்கியிருக்கும் பொருள். உட்கருவை யுடைத்தாக்கிய... சிலம்பின் (சிலப். 16, 118, உரை). Things contained within; that which is inside, such as precious stones enclosed in the interior of an anklet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thingscontained within; that which is inside, suchas precious stones enclosed in the interior ofan anklet; உள்ளே அடங்கியிருக்கும் பொருள். உட்கருவை யுடைத்தாகிய . . . சிலம்பின் (சிலப். 16, 118,உரை).