தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வர் ; சுவாமி ; சில வகுப்பார்களின் பட்டப் பெயர் இலங்கையில் ஒரு கிராம அலுவலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). 4. Pl. The rich, as those who have world's goods;
  • சுவாமி. உடையார்... திருவிழாவில் (S.I.I. ii, 306). 1. Lord, master;
  • இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன். 3. A village official in North and East Ceylon;
  • சிலசாதியாரின் பட்டப்பெயர். 2. Title of certain castes of cultivators;

வின்சுலோ
  • ''s.'' The rich, the wealthy, the opulent. 2. ''[prov.]'' A district of ficer. 3. A title among some tribes of Hindus. உடையார்முன்னில்லார்போல். Like the poor in the presence of the wealthy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Hon. pl. 1.Lord, master; சுவாமி. உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர். 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன். 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395).