தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடலிலக்கணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரீரக்கூறு. Anatomy of the body;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடலினிலக்கணம், உடலின் சுபாவம்.
குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், உருப்பிலாப்பிண்டம்.

வின்சுலோ
  • ''s.'' Anatomy, the com ponent parts of the human system, சரீ ரக்கூறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Anatomyof the body; சரீரக்கூறு.