தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிமுடி ; சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு. 2. Cockscomb; crest, as of a cock;
  • உச்சிமுடி. 1. Tuft or braid of hair on the crown of one's head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சியின் மயிர்முடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Tuft or braid of hair on the crown ofone's head; உச்சிமுடி. 2. Cockscomb; crest,as of a cock; சேவல் முதலியவற்றின் தலைச்சூட்டு.