தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலுக்குதல் , இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல் ; சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதழ்முதலியவற்றின் றொழில்களால் எழுத்துக்களைப் பிறப்பித்தல். 1. To pronounce, enunciate, articulate, with the organs of speech;
  • செபித்தல். அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க (சி. சி. 9, 1). 2. To recite mantras;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < uc-car. 1.To pronounce, enunciate, articulate with theorgans of speech; இதழ்முதலியவற்றின் றொழில்களால் எழுத்துக்களைப் பிறப்பித்தல். 2. To recitemantras; செபித்தல். அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க (சி. சி. 9, 1).