தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்சுவாசம் , மூச்சை உள்ளே இழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராணனுசுவாச நிசுவாசமியற்றும் (வேதா. சூ. 75). See உச்சுவாசம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see உச்சுவாசம்.

வின்சுலோ
  • [ucuvācam] ''s.'' [''com.'' உச்சுவாசம்.] Inhaling, inspiration--the opposite of நிசு வாசம்.
  • ''s.'' [''com.'' உச்சுவாசம்.] The air drawn in by breathing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uc-chvāsa.See உச்சுவாசம். பிராணனுசுவாச நிசுவாசமியற்றும்(வேதா. சூ. 75).