தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளு என்னும் புழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளு. (தொல். எழுத் 75.) Woodworm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wood-worm, உளு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உளு.

வின்சுலோ
  • [ucu] ''s.'' A wood-worm, உளு. (பா ரதி.) See the examples given under the சூத்திரம், "உச்சகாரமிருமொழிக்குரித்தே" in மொழி மரபு a chapter in தொல்காப்பியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Woodworm; உளு. (தொல்.எழுத் 75.)