தமிழ் - தமிழ் அகரமுதலி
    மசகு , வைக்கோற் கரியும் எண்ணெயும் சேர்ந்த கலவை ; இயந்திரங்களுக்கு இடும் மைக்குழம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யந்திரங்கட்கூட்டும் கரியுமெண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு. (சீவக. 786, உரை.) Lubricator for machinery prepared by grinding together charcoal and oil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • உசாவு, III. v. t. consult, ponder, consider, ஆராய்; 2. deliberate with one's self or with others, யோசி; 3. spy, வேவுபார். ஒருவனை உசாவ, to consult, some one. உதவிச்செய்ய, உசாவிச்செய்ய, to act considerably, advisedly. உசவிச்சொல்ல, உசாவிச்சொல்ல, to speak considerately. உசவிப்பார்க்க, உசாவிப்பார்க்க, to enquire, to examine by enquiry of others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உசவு- Lubricatorfor machinery prepared by grinding togethercharcoal and oil; யந்திரங்கட்கூட்டும் கரியுமெண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு. (சீவக. 786, உரை.)