தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மை ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மை. (W.) Excellence, greatness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. excellence, greatness, மேன்மை, உத்கிருஷ்டம்.

வின்சுலோ
  • [ukkiruṭṭam ] --உக்கிருஷ்டம், ''s.'' [''prop.'' உற்கிருஷ்டம்.] Excellence, great ness, மேன்மை. 2. Excessiveness, மிகுதி. Wils. p. 14. UTKRUSHTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-kṛṣṭa.Excellence, greatness; மேன்மை. (W.)