தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராக்காவல் ; தலைக்காவல் ; பாளையஞ் சூழ் கழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாளையஞ் சூழகழி. 3. Entrenchment around a camp;
  • தலைக்காவல். 2. Advance guard;
  • சாமக்காவல். 1. Night watch;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. night-watch, சாமக்காவல்; 2. the advanced guard, தலைக்காவல்; 3. entrenchment about a camp. உக்களம் காக்கிறவர், உக்களவர், warders, night guards of the palace.

வின்சுலோ
  • [ukkḷm] ''s.'' Night-watch, சாமக் காவல். 2. Entrenchment about a camp, பாளயஞ்சூழ்கழி. 3. Advanced guard, தலைக் காவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. உள் + களம்.[T. ukkaḷamu, K. ukkaḍa, M. ukkaḷam.] (W.)1. Night watch; சாமக்காவல். 2. Advanceguard; தலைக்காவல். 3. Entrenchment arounda camp; பாளையஞ் சூழகழி.