தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாவுதல் ; ஓடித்திரிதல் ; துள்ளுதல் ; பிறழுதல் ; நழுவி விழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நழுவி விழுதல். ஒளிமேகலை யுகளும் (திருக்கோ. 350). 3. To slip down, fall off;
  • தாவுதல். இரலை... யுகள (குறுந். 65). 1. To leap, bound, frisk, gambol, jump over;
  • ஓடித்திரிதல். பன்மயிர்ப் பீணவொடு கேழ லுகள (மதுரைக். 74). 2. To run about;
  • பிறழ்தல். பொருகய லுகளிப் பாய (சீவக. 1854). To turn upside down;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உகளல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To leap,bound, frisk, gambol, jump over; தாவுதல்.இரலை . . . யுகள (குறுந். 65). 2. To run about;ஒடித்திரிதல். பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள (மதுரைக். 74). 3. To slip down, fall off; நழுவி விழுதல். ஒளிமேகலை யுகளும் (திருக்கோ. 350).
  • 5 v. intr. To turnupside down; பிறழ்தல். பொருகய லுகளிப் பாய(சீவக. 1854).