தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பமானது ; ஒப்புக்கொள்ளப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கீகரிக்கப்பட்டது. That which is acceptable;

வின்சுலோ
  • ''s.'' An acceptable or de lightful thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உக-. That whichis acceptable; அங்கீகரிக்கப்பட்டது.