தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்தல் ; விரும்புதல் ; உயர்தல் ; உயரப் பறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்தல். (திவ். இயற். 2, 8) -tr. விரும்புதல். காக்கை யுகக்கும் பிணம் (வாக்குண். 24). To be glad, pleased, satisfied; To desire, hanker, after;
  • உயர்தல். மாவிசும் புகந்து (மதுரைக். 334). To ascend, rise stately, soar upward;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. To ascend,rise stately, soar upward; உயர்தல். மாவிசும்புகந்து (மதுரைக். 334).
  • 12 v. < உவ-. intr. To beglad, pleased, satisfied; மகிழ்தல். (திவ். இயற்.2, 8.)--tr. To desire, hanker after; விரும்புதல். காக்கை யுகக்கும் பிணம் (வாக்குண். 24).