தமிழ் - தமிழ் அகரமுதலி
    புழுதி விதை ; ஈரநிலத்தில் விதைக்கை ; ஈரநிலத்தில் உண்டான பயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரநிலத்தில் விதைக்கை. 1. Sowing on land when wet;
  • ஈரநிலத்துண்டான பயிர். (J.) 2. Crop produced from seed sown in moist land;

வின்சுலோ
  • ''v. noun.'' Sowing when the land is wet, ஈரநிலத்தில்விதைக்கை. 2. ''[prov.]'' A crop from grain sown in moist land. See புழுதிவிதைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sowing on land when wet; ஈரநிலத்தில் விதைக்கை. 2. Crop produced from seed sown inmoist land; ஈரநிலத்துண்டான பயிர். (J.)