தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரக்கசிவு ; இரக்கம் ; செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கம். அவன் மனத்தில் ஈரப்பசையற்றவன். 2. Sympathy, mercy, kindness, as the moisture in one's heart;
  • ஈரக்கசிவு. 1. Moisture, as in lands; wetness, as in clothes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Moisture, as in lands; wetness, as in clothes;ஈரக்கசிவு. 2. Sympathy, mercy, kindness, asthe moisture in one's heart; இரக்கம். அவன்மனத்தில் ஈரப்பசையற்றவன்.