தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகன் ; விநாயகன் ; வீரபத்திரன் ; வைரவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகன்; முருகன். (சூடா.) 1. An appellation used in respect of any one of the sons of šiva;
  • வீரபத்திரன். (பிங்.) 2. Vīrabhadra;

வின்சுலோ
  • ''s.'' Ganesa, விநா யகன். 2. Skanda, முருகன். 3. Veerapattra, வீரபத்திரன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. An appellation used in respect of any oneof the sons of Šiva; விநாயகன்; முருகன். (சூடா.)2. Vīrabhadra; வீரபத்திரன். (பிங்.)