தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுப்பு ; இழுக்கப்படும் பொருள் ; வடம் ; இழுத்த தடம் ; ஒரு முட்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடம். (W.) 3. Long rope for draught, cable;
  • இழுக்கப்படுவது. (W.) 2. Things drawn, as thorns, fishes or timber;
  • இழுக்கை. வெள்ளத்தின் இழுவை அதிகம். 1. Dragging, pulling, as of the eddies in a stream;
  • ஓர் முட்செடி. (W.) 3. A thorny shrub;
  • இழுத்த தடம். இழுவை கண்டால் அடிபார்க்கிறதேன்? 4. Track made on the ground by a thing which is drawn;
  • காரியத் தாமதம். Loc. 1. Procrastination, dilatoriness;
  • இடைஞ்சல். நற்குடிக்குத் துன்பமடா நாளம்பல விழுவை (பஞ்ச. திருமுக. 768). 2. Inextricable difficulty;

வின்சுலோ
  • ''v. noun.'' A being drawn, draught, இழுப்பு. 2. Any thing drawn- as a draught of thorns, timbers, fishes, &c., இழுக்கப்பட்டவை. 3. A long rope for draught, இழுக்கும்வடம். 4. The mark or point made on the ground by a thing drawn, சுவடு. இழுவைகண்டாலடிப்பார்க்கிறதேன்? When the track in which the thing was drag ged is plain, why look for footsteps?
  • [iẕuvai] ''s.'' A thorny shrub, ஓர் முட்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Dragging,pulling, as of the eddies in a stream; இழுக்கை.வெள்ளத்தின் இழுவை அதிகம். 2. Things drawn,as thorns, fishes or timber; இழுக்கப்படுவது. (W.)3. Long rope for draught, cable; வடம். (W.)4. Track made on the ground by a thing whichis drawn; இழுத்த தடம். இழுவை கண்டால் அடிபார்க்கிறதேன்?
  • n. < id. 1. Procrastination, dilatoriness; காரியத் தாமதம். Loc.2. Inextricable difficulty; இடைஞ்சல். நற்குடிக்குத் துன்பமடா நாளும்பல விழுவை (பஞ்ச.திருமுக. 768). 3. A thorny shrub; ஓர் முட்செடி.(W.)