தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறிஞ்சுதல் ; ஈர்த்தல் ; வலித்தல் ; வசமாக்கல் ; காலம் நீட்டித்தல் ; சுழித்து வாங்குதல் ; பின்வாங்குதல் ; புறத்திலுள்ள நிறைகுறைகளை வெளிப்படுத்தல் ; ஒலியை நீட்டுதல் ; சுரம் பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈர்த்தல். 1. To draw, pull, haul, drag along the ground;
  • கவர்தல். 2. To draw to oneself, attract, as a magnet;
  • உறிஞ்சுதல். Colloq. வலிப்புண்டாதல். கைகால் வாயுவினால் இழுக்கிறது. சுவாசம் வாங்குதல். பின்வாங்குதல். 9. To absorb, as a sponge; -intr. 1. To have one's features or limbs distorted in spasms, have convulsion; to be twitched with pain, often used impersonally; 2. To gasp for breath, as from asthma or from approach of death; 3. To draw back, retreat;
  • உள் வாங்குதல். வெள்ளம் இழுக்கிறது. 8. To draw into, as a whirlwind; to swallow up, engulf, as a vortex in a stream;
  • ஒலியை நீட்டுதல். Colloq. 7. To lengthen, as the sound in singing, speaking, or in reading;
  • காலநீட்டித்தல். Colloq. 6. To protract, as time;
  • வலிந்து சம்பந்தப்படுத்துதல். 5. To drag one into an affair; to haul up a person, as to court; to deliberately bring in one's name in support of an argument;
  • நீளச்செய்தல். 4. To lengthen, stretch, attenuate by pulling, draw out;
  • வசப்படுத்துதல். 3. To influence, persuade by coaxing, wheedle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [T. īḍu, īḍtsu, K. iḻ,M. iḻu.] tr. 1. To draw, pull, haul, drag alongthe ground; ஈர்த்தல். 2. To draw to oneself,attract, as a magnet; கவர்தல். 3. To influence,persuade by coaxing, wheedle; வசப்படுத்துதல்.4. To lengthen, stretch, attenuate by pulling,draw out; நீளச்செய்தல். 5. To drag one into anaffair; to haul up a person, as to court; to deliberately bring in one's name in support of anargument; வலிந்து சம்பந்தப்படுத்துதல். 6. Toprotract, as time; காலநீட்டித்தல். Colloq. 7.To lengthen, as the sound in singing, speaking,or in reading; ஒலியை நீட்டுதல். Colloq. 8. Todraw into, as a whirlwind; to swallow up, engulf, as a vortex in a stream; உள் வாங்குதல்.வெள்ளம் இழுக்கிறது. 9. To absorb, as a sponge;உறிஞ்சுதல்.--intr. Colloq. 1. To have one'sfeatures or limbs distorted in spasms, have convulsions; to be twitched with pain, often usedimpersonally; வலிப்புண்டாதல். கைகால் வாயுவினால்இழுக்கிறது. 2. To gasp for breath, as from asthmaor from approach of death; சுவாசம் வாங்குதல்.3. To draw back, retreat; பின்வாங்குதல்.