தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுக்குகை ; வழுக்குநிலம் ; தளர்வு ; தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுக்குகை. இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே (குறள், 415). 2. (K. izaku.) Slipping, gliding;
  • தளர்வு. (திவா.) 1. Languor, lassitude, enfeeblement;

வின்சுலோ
  • ''v. noun.'' Slipperiness, sliding, slippery ground, வழுக்குநிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Languor,lassitude, enfeeblement; தளர்வு. (திவா.) 2. [K.iḻaku.] Slipping, gliding; வழுக்குகை. இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே. (குறள், 415).