தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிந்திக்கை ; இகழ்வு ; இழிப்புச் சுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிப்புச்சுவை. (சிலப். 3, 13, உரை.) 2. (Poet.) Sentiment of disgust;
  • நிந்திக்கை. கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163). 1. Contemptuous treatment;

வின்சுலோ
  • ''v. noun.'' Degradation, disgrace, meanness, இழிவு. 2. Contempt, despising, நிந்தை. 3. ''[in rhetoric.]'' Dis gust--as one of the passions transform ed to poetry. See இரசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழி-. 1. Contemptuous treatment; நிந்திக்கை. கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163). 2. (Poet.)Sentiment of disgust; இழிப்புச்சுவை. (சிலப். 3,13, உரை.)