தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிச்சொல் ; பொய்ம்மொழி ; கடுஞ்சொல் ; பயனில்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிச்சொல். (பிங்.) 1. Calumny, slander;
  • பொய், குறளை, கடுஞ்சொல், பயனிச்சொல். (திவா.) 2. Blameworthy, improper language, of four kinds, viz.,

வின்சுலோ
  • ''s.'' Disgraceful or im proper language, பழிச்சொல், of which four kinds are enumerated, ''viz.'': 1. கோள் --குறளை, an invidious or injurious report, tale bearing, aspersion, slander, back biting. 2. பொய்மொழி, lying, falsehood. 3. கடுஞ்சொல், harsh expressions, irritat ing language, scolding. 4. பயனில்சொல், nonsense, idle talk, vain expressions. 2. A vulgar word, இழிவானசொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இழி- +. 1. Calum-ny, slander; பழிச்சொல். (பிங்.) 2. Blame-worthy, improper language, of four kinds, viz.,பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல். (திவா.)