தமிழ் - தமிழ் அகரமுதலி
    பீளைக்கண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீளைக்கண். இளிகண்ணனைப் புண்டரீகாக்ஷனென்றும் (ஈடு, 3, 9, ப்ர.). Blear eyes; eyes sore with rheum; ectropion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Blear eyes;eyes sore with rheum; ectropion; பீளைக்கண்.இளிகண்ணனைப் புண்டரீகாக்ஷனென்றும் (ஈடு, 3, 9,ப்ர.).
  • *இளிச்சவாய்ப்பட்டம் iḷicca-vāy-p-paṭ-ṭamn. < id. +. Notoriety of being a fool;ஒன்றுந்தெரியாதவன் என்ற பட்டம். முடிச்சு அவிழ்க்கக் கொடுத்ததுமல்லாமல் இளிச்சவாய்ப்பட்டமுங் கிடைத்தது.