தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடு ; ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீடு. (பிங்.) 1. House, abode;
  • ஊர். (பிங்.) 2. Town, village;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகலம், வீடு.

வின்சுலோ
  • ''s.'' Dwelling, abode, வீடு. 2. Breadth, அகலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இல் +. 1. House,abode; வீடு. (பிங்.) 2. Town, village; ஊர்.(பிங்.)