தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இருப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See இருப்பை. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இருப்பை, s. the wild olive tree, bassia longifolia. இலுப்பெண்ணெய், the oil of the இலுப்பை, seeds. இலுப்பைக்கட்டி, --ப்பிண்ணாக்கு, cakes formed of the compressed seeds of Illuppa, அரைப்பு. இலுப்பைக்கொட்டை, its seeds with the skin. இலுப்பைப் பருப்பு, its kernel.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலுப்பைமரம்.

வின்சுலோ
  • [iluppai] ''s.'' [''prop.'' இருப்பை.] Long-leaved Bassia, Illoopy, ஓர்மரம், Bassia longifolia. ஆலையில்லாவூருக்கு இலுப்பைப்பூச்சருக்கரை.... Where there is no sugar-press, the flower of the Illoopy will pass for sugar; i. e. the want of delicacies should make one con tent with common food.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இருப்பை. [T.ippa,K. ippe, M. ilippa.] See இருப்பை. (பிங்.)