தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாங்கல். கையிலாகு கொடுத்தழைத்துப்போ. Support, hold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. support, hold as in கையிலாகு கொடுத்தழைக்கப்போதல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலாவகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. lāga. Support,hold; தாங்கல். கையிலாகு கொடுத்தழைத்துப்போ.