தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கணம் உடையதுபோல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்படும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கண முடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல். (நன். 267.) Words which, though not strictly grammatical, have, nevertheless, by long usage secured unquestioned admission into the standard dialect and are, on that account, accepted to be as good as ilakkkaṇam-uṭaiyatu, one of three iyalpu-vazakku, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Words re sembling இலக்கணச்சொல்--being com pound words with the natural order reserved, words usual but not elegant. See வழக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) Words which, though notstrictly grammatical, have, nevertheless, bylong usage secured unquestioned admission intothe standard dialect and are, on that account,accepted to be as good as ilakkaṇam-uṭaiyatu,one of three iyalpu-vaḻakku, q.v.; இலக்கணமுடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல்.(நன். 267.)