தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுங்காடு ; சிறுதூறு ; சிறுமலை ; தாமரைப்பூ ; காந்தட் பூண்டு ; வியப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு. (யாழ். அக.) 1. Bee;
  • இயல்பு. (அக. நி.) 3. Nature, quality;
  • குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9). 1. Thicket;
  • தூறு. (பிங்.) 2. Shrub, bush;
  • புழு. (சங்கற்பநி. 9, 15.) 2. Worm;
  • . 4. Lotus. See தாமரை. (பிங்.)
  • . 5. Malabar glory-lily. See காந்தள். (மலை.)
  • அதிசயம். (பிங்.) 6. Wonder;
  • மலை. (திவா.) 3. Hill, mountain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a thicket, குறுங்காடு; 2. a hillock, சிறுமலை; 3. shrub, bush, தூறு; 4. wonder, வியப்பு; 5. the lotus flower, தாமரை.

வின்சுலோ
  • [iṟumpu] ''s.'' A thicket, குறுங்காடு. 2. Shrubs, bushes, தூறு. 3. A hill, hillock, சிறுமலை. 4. A mountain, மலை. 5. The lotus flower, தாமரைப்பூ. 6. A beetle, வண்டு. 7. A plant, காந்தள், Gloriosa superba, ''L. (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இறு-. 1. Thicket; குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9). 2. Shrub, bush; தூறு. (பிங்.) 3.Hill, mountain; மலை. (திவா.) 4. Lotus. Seeதாமரை. (பிங்.) 5. Malabar glory-lily. Seeகாந்தள். (மலை.) 6. Wonder; அதிசயம். (பிங்.)
  • n. 1. cf. இறும்பூது. Bee;வண்டு. (யாழ். அக.) 2. Worm; புழு. (சங்கற்பநி.9, 15.) 3. Nature, quality; இயல்பு. (அக. நி.)